ஹாலிவுட் ஆங்கில பாடலை அழகாக பாடும் பிச்சைக்காரர்..! பலபேர் பார்த்து ரசித்த வீடியோ இதோ..!



beggar-singing-english-song-video-goes-viral

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த வயதான முதியவர் ஒருவர் ஆங்கில பாடலுக்கு அழகாக வாய் அசைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. 

கடந்த 1956 ஆம் ஆண்டு வெளியான பிரபல பாப் பாடகர் ஒருவரின் மெல்லிசை பாடலுக்கு அந்த முதியவர் வாய் அசைக்க அனைவரும் அதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.