இந்தியா

கடவுள் இருக்கார் என்று உணர்த்தும் வீடியோ! 2 வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை, திக் திக் காட்சி!

Summary:

Baby fell down from 2nd floor to rickshaw video goes viral

மத்தியபிரதேச மாநிலம் டிக்காம்கார் என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குழந்தை ஓன்று தனது பெற்றோருடன் இரண்டவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தது.

குழந்தை சரியாக கீழே விழும் அதே நேரத்தில் அந்த வழியாக ரிக் ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு வருகிறார். குழந்தை கீழே விழுவதற்கு, அந்த ரிக் ஷா அங்கே வருவதற்கும் சரியாக உள்ளது. கீழே விழுந்த அந்த குழந்தை ரிக் ஷாவின் இருக்கையில் விழுகிறது.

Image result for rickshaw

குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த காயமும் இன்றி குழந்தை நலமுடன் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ காட்சியை பார்க்கும் நெட்டிசன்கள் கடவுள் இருக்கார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement