AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"குடும்பத்தை சீரழித்த மன அழுத்தம்... " இரட்டை குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை.!!
ஹைதராபாத் பத்மாராவ் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்லாரி சைலக்ஷ்மி(27 ). தனது கணவர் அனில் குமார் மற்றும் இரட்டை குழந்தைகள் சித்தன், கார்த்திகேயா லஸ்யதா வல்லி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே குடும்பத்திலிலுள்ள பிரச்சனைகளால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த அவர் தனது 2 வயதான இரட்டை குழந்தைகளை நெஞ்சில் அமுக்கி கொன்று விட்டு பின்னர் கட்டடத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த துயரமான நிகழ்வு என்ன காரணத்தினால் நடந்திருக்கும்.? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தத்தின் காரணமாக ஒரு குடும்பமே உருகுலைந்த சம்பவம் காண்போரை கலங்கடித்துள்ளது.
இதையும் படிங்க: தொட்டில் கயிறை வைத்து குழந்தைகளை சிரிக்க வைத்த தந்தை! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி! நடுங்க வைக்கும் சம்பவம்..
இதையும் படிங்க: வீட்டு வாசலில் பயங்கரம்... அடகு கடை அதிபர் குத்தி கொலை.!! மர்ம நபர் வெறி செயல்.!!