7 நாட்கள் அதுக்கு, ஒத்திகை பார்த்து.. திருமணம்... உடலுறவு சடங்கு.. அதிரவைக்கும் உண்மை சம்பவம்.!

7 நாட்கள் அதுக்கு, ஒத்திகை பார்த்து.. திருமணம்... உடலுறவு சடங்கு.. அதிரவைக்கும் உண்மை சம்பவம்.!


7 days regarcel for marriage in sattisgar

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழ்கின்ற முரியா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். நமது சமூகம் பண்பட்ட, நாகரிகமான, கலாச்சாரம் கொண்ட சமூகம் என்று கூறினாலும் கூட மனிதர்களின் சாதாரண உணர்வுகளான காதலை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்திற்கு இன்னும் வரவில்லை. 

sattisgar

ஆனால் இந்த முரியா பழங்குடியின மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் வயதை சேர்ந்தவர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடிய ஒரு பழக்கத்தை சடங்காகவே வைத்திருக்கின்றனர். இவர்கள் மூங்கிலால் ஆன ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்கி வைக்கின்றனர். நகரங்களில் இருக்கும் இரவு விடுதிகளை போல இது இருக்கும். இந்த குடில் வீட்டில் தங்கள் பாலியல் விருப்பத்திற்கு யார் உகந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள சோதனை மேற்கொள்கின்றனர். 

குறிப்பிட்ட நாளில் திருவிழாவை போல 10 வயதை கடந்த ஆண் மற்றும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து ஆடி பாடி கொண்டாடி அந்த குடிலுக்குள் நுழைந்து விருப்பமான நபர்களுடன் உடலுறவு மேற்கொள்கிறார்கள். திருவிழா காலத்தில் இரவானவுடன் அங்கிருந்து மூத்தோர்கள் வெளியேறி விடுகின்றனர். 

sattisgar

இப்படி இரவில் கூடி களிக்கும் ஜோடிகள் தேவைப்பட்டால் அவர்களது இணையரை மாற்றிக் கொள்ளலாம். இந்த திருவிழாவானது 7 நாட்கள் நடக்கிறது. இந்த ஏழு நாட்கள் முடிவதற்குள் இவர்கள் தங்கள் இணையை தேர்ந்தெடுத்து விட வேண்டும். அப்படி ஆடிப்பாடி கூடி மகிழ்ந்து இணையை மனப்பூர்வமாக தேர்வு செய்தவுடன் ஆண் பெண்ணின் தலையில் பூ வைத்து திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.