பார்த்து டா முதுகை கவ்வி சதையை தனியாக எடுத்துற போகுது... முதலையுடன் உப்பு மூட்டை விளையாடும் 6 வயது சிறுவன்... வைரல் வீடியோவால் ஷாக்கான நெட்டிசன்கள்!!

பார்த்து டா முதுகை கவ்வி சதையை தனியாக எடுத்துற போகுது... முதலையுடன் உப்பு மூட்டை விளையாடும் 6 வயது சிறுவன்... வைரல் வீடியோவால் ஷாக்கான நெட்டிசன்கள்!!

6 year old boy play with small crocodile

முதலை என்றாலே ஒரு வித பீதி அனைவர் மனதிலும் இருக்கும். முதலையை தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு சிலருக்கு தொடையெல்லாம் நடுங்கும். அப்படியான ஆபத்தான விலங்கான முதலையை சிலர் செல்ல பிராணியாகவும் வளர்த்து வருகின்றனர். 

தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் குட்டி முதலையை தோளில் சுமந்து உப்பு மூட்டை விளையாடுகிறான். முதலையும் சிறியது என்பதால் சிறுவனுடன் விளையாடுகிறது.

குறித்த வீடியோவை பார்க்கும் போது வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாத்துடா முதுகை கவ்வி சதையை எடுத்துற போகுது என கமெண்ட் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ.