இரவில் தூங்கும் முன் அந்த இடத்தில் வெங்காயத்தை கொண்டு மசாஜ் செய்யுங்கள்! அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க!

இரவில் தூங்கும் முன் அந்த இடத்தில் வெங்காயத்தை கொண்டு மசாஜ் செய்யுங்கள்! அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க!



Onion helps to reduce thyroid problems

வளர்ந்துவரும் நாகரிக வளர்ச்சிக்கேற்ப நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது. இதனால் பலவிதமான நோய்கள் நம்மை எளிதில் தாக்கும் அபாயம் அதிகரித்துவிட்டது. இதில் முக்கியமான ஒன்றுதான் தைராயிடு பிரச்சனை.

தைராய்டு நோய் வருவதற்கான காரணங்கள்:
 
மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம்,  நோய் எதிர்ப்பு  குறைபாடு போன்றவற்றால் தான் ஒருவருக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், குறிப்பாக குறைவான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பைக் கொண்டவர்கள் மனதிற்கு பிடித்த பாடல்களை பாடும்போது இந்த பிரச்சனை குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Reduce thyroid problem

ஒருவர் நல்ல சந்தோஷமான பாடல்களை பாடும் போது, கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் அளவு குறைந்து, தைராய்டு சுரப்பியில் உள்ள கணுக்கள் அல்லது வீக்கம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில் பாட்டு பாடும் ஒருவரது மனதில் எதிர்மறை உணர்வுகள் வெளியேற்றப்பட்டு, சந்தோஷமான உணர்வுகள் எழுவதால், இந்த தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சீராக்கப்படும் என்று டாக்டர் ஆல்யெக் கூறுகிறார்.

மற்றொரு எளிய வீட்டு வைத்திய முறைதான் வெங்காயம். இந்த வெங்காயத்தை கொண்டு தைராயிடு நோயிலிருந்து எப்படி வெளிவரலாம் என்று பாப்போம்.

இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும் என்று ரஷ்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். ஆனால் இந்த முறைகளைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.