இந்த அறிகுறி உங்க காதுல இருந்தா, கொழுப்பு விண்ணை முட்டுதுனு அர்த்தமாம்.! உஷார்.! 

இந்த அறிகுறி உங்க காதுல இருந்தா, கொழுப்பு விண்ணை முட்டுதுனு அர்த்தமாம்.! உஷார்.! 


cholestral symptoms for patients

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வதால் இது ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறப்படுகிறது. உடலில் கொழுப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அது காது கேட்கும் திறனை குறைக்கிறது. கொழுப்பு அதிகரித்து விட்டதற்கான முதல் அறிகுறி இதுதான். அதிகப்படியான கொழுப்பு ஏற்பட்டால் படிப்படியாக காது கேட்காமல் போகும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

health tips

எனவே, திடீரென காது கேட்கும் திறன் பாதிப்பதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை முறை, உணவு முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும். கொழுப்பு அளவை குறைக்க விரும்பினால் எண்ணெய் தாதுக்களை எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். 

health tips

மேலும் இறைச்சி உள்ளிட்ட விலங்கு உணவுகளை சாப்பிடும்போது குறைந்தபட்ச கொழுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அதில் கொழுப்பு ஏற்கனவே இருக்கும். மது அருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்கள் உடனே அதை மொத்தமாக விட்டு விட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.