அட்ராசக்க... கொதிக்கவைத்த மிளகு நீரை குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?.. ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு.!

அட்ராசக்க... கொதிக்கவைத்த மிளகு நீரை குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?.. ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு.!


benefits-of-hot-milagu-water

உடலில் ஒருவருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போகும். உடலின் ஆரோக்கியத்தை நாம் பாதுகாத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவை அதிகரிப்பது நமது கடமையில் மிகமுக்கிய ஒன்றாகும். 

ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகுத்தூளினை சேர்த்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடலின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கருப்பு மிளகினால் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். 

benefits

உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க குடலின் ஆரோக்கியம் என்பது முக்கியமானது. மிளகு நீரை நாம் குடித்து வந்தால் உடலின் நச்சுக்கள் வெளியேறும். செரிமானம் சீர்படும். வயிற்று பிரச்சனைகள் இருக்காது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். 

பருவகாலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து உடல் நலத்தை பாதுகாக்கலாம். அதிக கலோரிகள் உடலில் எரிக்கப்பட்டு வளர்சிதை மாற்றம் அதிகரிக்கப்படும். உடல் எடையினை குறைக்க விரும்புவோர் மிளகு நீரை குடித்து வரலாம். நீரழிப்பு நோய்ப்பிரச்சனையும் இதனை சரியாகும். 

benefits

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னையும் சரி செய்யப்படும். உடல் ஆற்றலை அதிகரிக்கும் தன்மை மிளகு நீருக்கு உண்டு. அதனைப்போல சுவாச மண்டலம் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியம் அதிகரிக்கப்படும். கீல்வாத பிரச்சனையும் சரியாகும்.

மிளகு நீரை குடிக்கும் போது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் வைத்து குடிக்க வேண்டும். அதிகளவு மிளகு நீரை குடித்தால் குடல் எரிச்சல் உண்டாகும்.