லைப் ஸ்டைல்

சேட்டை செய்த மாணவரை கண்டித்த  ஆசிரியருக்கு  தர்ம அடி! வைரல் வீடியோ

Summary:

rowdis attacked to teacher

சேட்டை செய்த மாணவரை கண்டித்த  ஆசிரியருக்கு  நிகழ்ந்த சோகச்சம்பவ வீடியோ பதிவுகள் :
திருபுவனம்  ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவன் சேட்டை செய்தற்காக கண்டித்துள்ளார் .இந்த செய்தியை கேட்ட மாணவனின்  வீட்டில் ரவுடிகளுடன் வந்து ஆசிரியரை வகுப்பறையில் மாணவர்கள் முன்னாள் அவரை  சரமாரியாக தாக்கியுள்ளனர் .

இந்த நிலை தொடர்ந்தால் எந்த ஆசிரியரும் மாணவர்களை கண்டிக்க மாட்டார்கள் அவர்கள் மீது அக்கரையும் எடுக்க மாட்டார்கள்.

 


Advertisement