அச்சு அசல் நடிகர் விக்ரம் போலவே தன்னை மாற்றிக் கொண்ட நபர்... வைரலாகும் புகைப்படம்!!

அச்சு அசல் நடிகர் விக்ரம் போலவே தன்னை மாற்றிக் கொண்ட நபர்... வைரலாகும் புகைப்படம்!!


Young man same look like actor Vikram

தமிழில் ஏராளமான திரைப்படங்களில் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து  முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். அவர் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பில் சிறந்து விளங்குபவர். நடிகர் விக்ரமுக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில்  அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாக வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் போலவே இருக்கும் சிலரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் இரு முகம் படத்தில் இருக்கும் லுக் போலவே தன்னை மாற்றிக்கொண்ட நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Actor vikram