வாவ்.. பார்க்க அப்படியே சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

வாவ்.. பார்க்க அப்படியே சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...


young-actress-look-a-like-in-samantha

அச்சு அசல் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயினியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.

தற்போது இவரது கைவசம்  காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அச்சு அசல் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் மலையாள இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால்  பெருமளவில்  வைரலாகி  வருகிறது. அந்த இளம் நடிகை வேறு யாருமில்லை, மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தான். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தனுஷ் நடித்துவரும் 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதோ அவரின் புகைப்படம்..

samantha

samantha