அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
வாரகடைசியில் இப்படிதாங்க! பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
வாரகடைசியில் இப்படிதாங்க! பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தின் மூலம் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
அதனைதொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் மூலம் அவர் மக்களிடையே மேலும் பிரபலமானார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.அதனை தொடர்ந்து யாஷிகா படங்களில் பிசியாக நடித்துவருகிறார் .மேலும் தற்போது யாஷிகா ஒரு புதிய அடல்ட் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதனை போலவே யாஷிகா தற்போது அரைகுறை ஆடையுடன் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் வார இறுதியில் இப்படித்தான் எனவும் பதிவிட்டுள்ளார்.