நடிகை யாஷிகாவிற்கு திருமணமா?.. திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்ட யாஷிகா..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

நடிகை யாஷிகாவிற்கு திருமணமா?.. திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்ட யாஷிகா..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!


Yashika Instagram reel Video

கோலிவுட் சினிமாவில் "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தார். 

இதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, ஜாம்பி போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் நடித்த "கடமையை செய்" என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவை பெற்றுள்ளது. 

yashika

எப்பொழுதும் இணையதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

அந்த வகையில், தற்போது யாஷிகா திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் யாஷிகாவிற்கு திருமணமா? என அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.