ப்பா.. நடுரோட்டில் அப்படியொரு உடையில் யாஷிகா கொடுத்த ஹாட் போஸ்! சும்மா கிறங்கிபோன இளசுகள்!!

ப்பா.. நடுரோட்டில் அப்படியொரு உடையில் யாஷிகா கொடுத்த ஹாட் போஸ்! சும்மா கிறங்கிபோன இளசுகள்!!



yashika-anand-photoshoot-viral

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, துருவங்கள் பதினாறு,  இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனையடுத்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டார்.

யார் மனதையும்  கஷ்டபடுத்தாமல், டாஸ்க்குகளை நன்கு விளையாடிய அவர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சில படங்களில் கமிட்டான அவர் சில மாதங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கினார். பின்னர் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த அவர் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.

இதற்கிடையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் யாஷிகா தற்போது மிகவும் குட்டையான உடையில் தொடையழகை காட்டிய ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.