
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாகியது. அந்த பிரபலத்தை மேலும் பிரபபலமாக்கியது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றுதான்.
பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயகங்கார பிசியாக இருந்துவருகிறார் யாஷிகா. இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் காத்து கிடக்கிறது.
இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு யாஷிகா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சேலை அணிந்திருந்தாலும், காட்ட வேண்டியதை முறையாக காட்டி, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி. தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Advertisement
Advertisement