வினாத்தாளில் தளபதி விஜய் பற்றி என்ன கேட்க பட்டது? அப்படி என்ன விஜய் பற்றி அந்த மாணவன் எழுதினான்? வைரலாகும் மாணவன் எழுதிய பதில்?
வினாத்தாளில் தளபதி விஜய் பற்றி என்ன கேட்க பட்டது? அப்படி என்ன விஜய் பற்றி அந்த மாணவன் எழுதினான்? வைரலாகும் மாணவன் எழுதிய பதில்?

இளைய தளபதி விஜய் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பிடிக்கும்.
அதேபோல இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.
தளபதி படம் எதாவது வந்தாலே திருவிழா போல ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடுவதை நாம் பார்க்க முடியும்.
அவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் பற்றி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அவரது வினாத்தாளில் இருந்த கேள்விக்கு தேர்வு பேப்பரில் எழுதிய பதில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த தேர்வு தாளில் உள்ள பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வினாத்தாளில் ” நீ விரும்பும் தலைவர் பற்றி எழுதுக ” என்ற கேள்வி இருந்தது.
இந்த கேள்விக்கு அந்த மாணவன் ” நான் விரும்பும் தலைவர் விஜய் ” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
தளபதி விஜய் மீது அந்த மாணவர் வைத்துள்ள பாசத்தையும், ஈர்ப்பையும் கண்டு பலரும் ஆச்சர்யமாக சமூக வலை தளங்களில் பேசி வருகின்றனர்.