வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
அடேங்கப்பா.. என்னா ஸ்டைலு! சிக்கென்ற உடையில் நச்சுனு இருக்கும் தொகுப்பாளினி பாவனா.! லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்து பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு சூப்பர் சிங்கர் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடன நிகழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பாவனா. இவர் உச்சரிப்பு மிகுந்த பேச்சால், தனித்துவம் வாய்ந்த குரலால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென இடம்பிடித்தார்.
மேலும் அவர் இசை வெளியீட்டு விழா, விருது விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.
பாவனா சமூக வலைதளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்வார். இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் சிக்கென்ற உடையில் நச்சுனு போஸ் கொடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.