தொகுப்பாளினி அர்ச்சனாவின் மோசமான செயல்.. போட்டோ எடுத்து லீக் செய்த சாரா..! இப்படியொரு பரிதாப நிலை.!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்திற்கு சென்ற தொகுப்பாளினி விஜே அர்ச்சனா. இவர் பிக்பாஸுக்கு சென்ற பின்னர் அதிகளவு ட்ரோல்களையும் எதிர்கொண்டார். ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றார். அத்துடன் சாரா தனது அம்மா பிக்பாஸ் சென்றிருக்க கூடாது என்று சமீபத்தில் தான் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஹோட்டலில் சாப்பிடும்போது அர்ச்சனா பக்கத்து டேபிளை எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது போல போட்டோவை எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து மகள் சாரா கலாய்த்திருக்கிறார். இதனைகண்ட ரசிகர்களும் கடைசில உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே? என்று கலாய்த்துள்ளனர்.