தமிழகம் சினிமா

பிறந்தநாள் பரிசாக விஷால் பட நடிகை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள கவர்ச்சி பொங்கும் புகைப்படங்கள்.!

Summary:

vishal movie actress - anu immanuvel - sex photos

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளி வந்த துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். இப்படத்தைத் பிஎஸ் மித்ரன் இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் நாகர்ஜூனா படத்தில் நடித்து வருகிறார். 

ஒரு சில படங்களிலே நடித்துள்ள அனு இமானுவேல், சினிமாவில் உச்சத்தை தொட வேண்டும் என்பதற்காக கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு புதிய கண்டிஷனையும் போடுகிறாராம். தன்னுடைய ரோல் மட்டுமில்லாமல் படம் முழுவதும் உள்ள கதையை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.

 

இதனால், இவரிடம் கதை சொல்ல செல்லும் இயக்குனர்கள் பலரும் கதையோடு, ஸ்கிரிப்ட் பேப்பரையும் எடுத்துச் செல்கின்றனராம். இந்நிலையில், இன்று தனது 22ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அனு இம்மானுவேல் பிறந்தநாள் பரிசாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


Advertisement