சினிமா

சௌந்தர்யா திருமணத்திற்கு பிறகு விசாகனுடன் வேத் எப்படி இருக்கான் தெரியுமா? வெளியான அருமையான புகைப்படம்.!

Summary:

visagan play with ved

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனுக்கும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 10ம் தேதி இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு, திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

soundarya rajinikanth க்கான பட முடிவு

சௌந்தர்யாவிற்கு ஏற்கனவே தனது முதல் திருமணத்தின் மூலம் வேத் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான்.

இந்நிலையில் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வேத், விசாகனுடைய காலில் ஏறி விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  மேலும் அதில் இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், இருவரும் எனது உயிர் என பதிவிட்டுள்ளார் 


Advertisement