வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
என்ன ஜாக்கெட் போட மறந்துட்டீங்களா? வைரலாகும் பிரபல நடிகையின் படுகவர்ச்சி புகைப்படம், வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
பாலிவுட் என்றாலே எப்பொழுதும் கவர்ச்சிக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவு இருக்காது. இந்நிலையில் தற்பொழுது சர்ச்சையில் சிக்கி இருப்பவர் பிரபல நடிகை மலாய்கா அரோரா.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி ஆவார்.இவர் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாகவும் அவர்களுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்அரோரா தனது தோழிகளுடன் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.அந்த விருந்தில் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதில் மலாய்கா கிழிந்து போன ஜீன்ஸ் அணிந்து டி-சர்ட் போடாமல் பிரா மட்டும் அணிந்திருந்தார். இதனை கண்ட பலரும் 16 வயதில் மகன் இருக்கும் போது இப்படியா கவர்ச்சியாக உடை அணிவது, மேலும் ஜாக்கெட் போட மறந்து விட்டீர்களா என்று கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.