மறைந்த வில்லன் நடிகர் ரகுவரன் பிரபல தமிழ் நடிகையை காதலித்தாரா?.. திருமணத்திற்கு முன் இப்படியொரு சங்கதியா?..!!

மறைந்த வில்லன் நடிகர் ரகுவரன் பிரபல தமிழ் நடிகையை காதலித்தாரா?.. திருமணத்திற்கு முன் இப்படியொரு சங்கதியா?..!!



villain actor loves famous tamil actress

பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் திருமணத்திற்கு முன்பே பிரபல தமிழ் நடிகையை காதலித்து காதலில் தோல்வியடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் மறைந்த நடிகர் ரகுவரன். இவர் தனது சக நடிகையான ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் ரோகிணிக்கு முன்னதாகவே பிரபல தமிழ் நடிகை ஒருவரை ரகுவரன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

actor raguvaran

அந்த நடிகையின் பெயர் அமலா. ஆனால் ரகுவரனின் காதலை அமலா மறுத்துவிட்டதன் காரணமாகவே, சிகரெட் மற்றும் குடிப்பழக்கத்திற்கு ரகுவரன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் பின்பு தான் அவர் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.