நடிகர் விக்ரமின் தம்பியை பாத்துருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

நடிகர் விக்ரமின் தம்பியை பாத்துருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!


Vikram brother aravind john photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்டம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் விக்ரம்.

இந்நிலையில் இவரது மகன் துருவ் விக்ரம் வர்மா படத்தில் நடித்ததும், பின்னனர் படம் மறுபடியும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகர் விக்ரம் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமா துறையில் நடிக்க வருகிறார்.

vikram

அவர் வேறு யாரும் இல்லை, நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் தான். எப்போ கலயாணம் என்கிற பெயரில் உருவாகும் படத்தில் அரவிந்த் ஜான் வில்லனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இருதயராஜ் என்கிற இயக்குனர் இயக்குகிறார்.

இந்நிலையில் இதுவரை வெளிவராத நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜானின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.

vikram