சினிமா

பழமைய வெளிக்காட்டும் புதிய நிகழ்ச்சி..விஜய் டிவியின் புதிய முயற்சி.!

Summary:

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சீரியலை தாண்டி ஒளிபரப்பாகும்  வித்தியமான புது பு

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சீரியலை தாண்டி ஒளிபரப்பாகும்  வித்தியமான புது புது நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. 

விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் புதிய முயற்சியாக பழமைய வெளிக்காட்டும் வகையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கவுள்ளது. 


அதாவது ஓல்டு இஸ் கோல்டு என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்குகின்றனர். மேலும் சீரியல் நடிகர்கள் மற்றும் காமெடிகள் இணைந்து நடித்துள்ளனர். 


Advertisement