அடப்பாவமே.. விஜய் டிவி பிரியங்காவை கண்ணீரில் மூழ்க வைத்த மரணம்; மனதை தேற்றும் ரசிகர்கள்.! Vijay TV Priyanka Sad Friend Died 

 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா, தனது நெருங்கிய நண்பர் மரணித்துள்ளதை தெரிவித்துள்ளார். 

இவர் பல ஆண்டுகளாக தொகுப்பாளியாக தொடர்ந்து பணியாற்றி, தற்போது ரசிகர்களின் பேராதரவுடன் சில திரைப்படத்திலும் நடிக தொடங்கியுள்ளார். 

cinema news

இந்நிலையில், தனது நெருங்கிய நண்பர் மரணமடைந்து விட்டதை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் உடைந்தவாறு பதிவிட்டு இருக்கிறார். 

சென்னையில் பிரபலங்கள் சென்று வரும் ஸ்கின் கிளினிக்கை நடத்தி வந்த வசந்த் ராஜகுரு, இளம் வயதில் இறந்து விட்டார். அவர் பிரிங்காவுக்கு நெருங்கிய நண்பர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.