
விஜய் டி.வி புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை சின்ன வயசுல எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்களேன்.! கலக்கல் புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜய் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக தனித்தனியே பிரபலமாகி, பின்னாளில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் சேர்ந்து மக்களை சிரிக்க வைத்து வரவேற்பு பெற்றவர்கள் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை.
இவர்கள் அனைவரும் நல்ல நண்பரகளாக இருந்து வரும் நிலையில், திரைப்பட வாய்ப்பும் கிடைத்து படங்களிலும் நடித்து வருகிறார்கள். இந்த கூட்டம் மொத்தமாக சேர்ந்து குக் வித் கோமாளியின் செய்த சேட்டைகளுக்கு பஞ்சமே இல்லை.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி சிரிக்க வைத்த நிகழ்ச்சியாகவும் அது அமைந்தது. இந்த நிலையில், புகழ், பாலா, ஷிவாங்கி மற்றும் மணிமேகலை ஆகியோர் சிறுவயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement