சினிமா

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜயுடன் இணையும் ஒளிபதிவாளர்...!

Summary:

vijay-and-murugadoss-are-a-part-of-the-cinematographer

 

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜயுடன் இணையும் ஒளிபதிவாளர்...! 

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் கத்தி மற்றும் துப்பாக்கி வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்ப்பு இருக்க  தான் செய்யும் அதுவும் இரட்டிப்பு சந்தோசம் ஆகிவிடும் என்றும் கூறலாம். 

இதற்கு முன்னதாக விஜய்க்கு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மெர்சல். இந்த படம் எதிர்பார்த்தத்திற்கு அதிகமாக பட்டி தொட்டி எங்கும் பரவி வசூலில் பலத்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது... 

இதை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். முருகதாஸும் அதற்காக திரைக்கதை அமைக்கும் வேலையில் இருக்க, தற்போது வந்த தகவலின்படி விஜய்-முருகதஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சோலோ படத்தின் ஒளிப்பதிவாளர் Girish gangadharan தானாம்.  
இவர்கள் கூட்டணியில் எப்படியும் வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 


Advertisement