கவர்ச்சியே காட்டாத 24 வயது நாயகி சீரியல் நடிகை ஆனந்தி குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு ஜாலியாக கொடுத்த போஸ்.! வைரல் புகைப்படம்.!

கவர்ச்சியே காட்டாத 24 வயது நாயகி சீரியல் நடிகை ஆனந்தி குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு ஜாலியாக கொடுத்த போஸ்.! வைரல் புகைப்படம்.!



Vidya pradeep bathtub photos goes viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாயகி தொடரில் காதாநாகியாக நடித்து வருபவர் ஆனந்தி. இவரது உண்மையான பெயர் வித்யா பிரதீப். தற்போது 24 வயதாகும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா மாநிலம் ஆலப்புழாவில்தான்.

சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

Vidhya pradeep

படம், சீரியல் என எதிலும் துளிகூட கவர்ச்சி காட்டாமல் கிராமத்து வாசனையுடன் நடித்துவரும் இவர் சினிமா வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், பாத் கவுன் அணிந்து கொண்டு பாத் டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் வித்யா பிரதீப். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.