பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


Vichitra eliminate bigg Boss house

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்த நிலையில், தற்போது 7வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss 7

இந்த நிலையில் தற்போது 98 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. அதன்படி, தற்போது அர்ச்சனா, மணி, தினேஷ், விசித்ரா, மாயா, விஜய் வர்மா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 7

அதன்படி, தற்போது இந்த வாரம் விசித்ரா பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.