அல்ட்ரா மாடர்ன்.. சும்மா நச்சுனு கட்டழகை காட்டி, அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுப்பூட்டும் நடிகை வேதிகா!!

அல்ட்ரா மாடர்ன்.. சும்மா நச்சுனு கட்டழகை காட்டி, அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுப்பூட்டும் நடிகை வேதிகா!!



vedhika-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் வேதிகா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து முனி என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவர் பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடந்து வேதிகா காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 என பல படங்களிலும் நடித்துள்ளார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை  பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார்.

மேலும் அவர் தற்போதும் அடிக்கிற வெயிலுக்கு ரசிகர்களை குளுகுளுப்பாக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அல்ட்ரா மாடர்னாக செம டைட்டான உடையில் நச்சென தனது கட்டழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.