இதுக்கு மேல காட்ட ஒண்ணுமே இல்ல.. நடிகை வேதிகாவின் ஓபன் புகைப்படம்..!

இதுக்கு மேல காட்ட ஒண்ணுமே இல்ல.. நடிகை வேதிகாவின் ஓபன் புகைப்படம்..!


Vedhika hot photoshoot

தமிழ் சினிமாவில் முனி, பரதேசி, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் மேலும் பல தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வினோதன், ஜங்கிள் மற்றும் இன்னும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். படங்களின் மூலம் பிரபலம் ஆக முடியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் எப்போதுமே பிஸியாக இருக்கிறார் வேதிகா.

Vedhika

தற்போது மாலத்தீவில் சுற்றுலா பயணம் சென்றுள்ள வேதிகா அவ்வப்போது தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த‌ வரிசையில் இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்தது வருகிறது.