சினிமா

ப்பா.. அந்த இடத்துக்கு போனாலே இப்படித்தானா! தாறுமாறாக கவர்ச்சியில் குதித்த வரூ! கிக்கேத்தும் போட்டோஸ்!!

Summary:

ப்பா.. அந்த இடத்துக்கு போனாலே இப்படித்தானா! தாறுமாறாக கவர்ச்சியில் குதித்த வரூ! கிக்கேத்தும் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான அவர் முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், மாரி 2, கன்னிராசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை வரலட்சுமி ஹீரோயினாக மட்டுமின்றி சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். நடிகை வரலட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர்.  தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு செம கிளாமராக குட்டை உடையில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement