த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
"இவர் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்" இளையராஜாவின் செயலைக் குறித்த வைரமுத்துவின் சர்ச்சையான கருத்து.?
கோலிவுட் திரை உலகில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் வைரமுத்து. இவரின் பாடல்களுக்காகவே இன்று வரை தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பல பாடல்களுக்குப் பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்து, தற்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'கருமேகங்கள் கலைகிறது' என்ற படத்தின் பாடல் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், 'கருமேகங்கள் கலைகிறது' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து இசைமேதை இளையராஜாவை பற்றி கருத்து தெரிவித்தார்.
அவர் இசை கலைஞர்களுக்கு அனுபவம் அதிகமாக மார்க்கெட் அதிகமாகும். ஆனால் ஏன் இளையராஜாவிற்கு மார்க்கெட் அதிகமாகவில்லை என்பது தெரியவில்லை. இசை ரசிகர்களுக்கு புதுப்புது விருந்தை படைக்கும் இசை ஜாம்பவான் இளையராஜா, தன்னுடைய இசையால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவ்வாறாக வைரமுத்து விழாவில் பேசிய வீடியோ பரவி வருகிறது.