வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது...! ஊனம் ஒரு தடை இல்லை...!

வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது...! ஊனம் ஒரு தடை இல்லை...!


vaikam-vijayalakshmi-news

நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான பாடகி தான் நம்ம வைக்கம் விஜயலக்ஷ்மி.. இவர் பார்வை குறைபாடு கொண்டவராக இருந்தாலும் மிகவும் திறமை வாய்ந்த பாடகி தான் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே... இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பாடி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களை கொண்டவராவார்... 

அவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். அவர் அனூப் என்ற மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டை திருமணம் செய்ய போவதாக பரவலாக பேச படுகிறது. நேற்று மிகவும் கோலாகலமாக வைக்கம் விஜயலக்ஸ்மியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்நிலையில் அவர்களது திருமணம் வருகிற அக்டொபேர் மாதம் 23ம் தேதி நடக்கும் என்று அவர்கள் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்... 
வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு ஏற்கனவே சென்ற வரும் ஒரு NRI மலையாளி ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் நடைபெறவில்லை. காரணம் என்னவென்று கேட்டால் வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களை திருமணம் பிறகு பாட கூடாது என்று கண்டிஷன் போட்டதால் தான்...