சினிமா

அச்சு அசல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் டிக் டாக் பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ.!

Summary:

Tik tok girl looks like actress aishwarya rai video goes viral

டிக் டாக் வீடியோ செய்யும் இளம் பெண் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் செம வைரலாகிவருகிறது.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டநிலையில், இந்த உலகில் எந்த ஒரு இடத்தில் நடக்கும் வினோதமான நிகழ்வுகளும் உடனே விரலாகிவிடுகிறது. அதேநேரம், திறமை இருப்பவர்கள், தங்கள் திறமையை வெளி உலகத்திற்கு கொண்டுவர இதுபோன்ற வலைத்தளங்கள் பெருமளவில் உதவியாக உள்ளது.

இந்நிலையில், Ammuzz Amrutha என்ற இளம் பெண் பார்ப்பதற்கு அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய் நடித்த, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பேசும் காட்சிக்கு அவரைப்போலவே வாய் அசைத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

வீடியோவை பார்க்கும் பலரும் இவர் ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்..


Advertisement