சினிமா

துப்பாக்கி படத்தில் நடித்த பொண்ணா இது? பயங்கர மாடர்னாக மாறிட்டாரே! புகைப்படம்.

Summary:

Thuppaki movie actress sanjana sarathy modern look photo

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று துப்பாக்கி. இயக்குனர் AR முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேரு நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார். படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement