சினிமா

அடேங்கப்பா! ஒருவழியா ஆசை நிறைவேறிருச்சா! செம உற்சாகத்துடன் பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்!

Summary:

thrashan photo with adarva viral

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் விளம்பர  மாடலாவார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் பெருமளவில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் தர்ஷன் பார்ப்பதற்கு நடிகர் அதர்வா போலவே உள்ளார் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். மேலும் இதனை தர்ஷனும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவருடன் ஒரு போட்டோவாவது எடுக்கவேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.   

இந்நிலையில் தர்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் அதர்வாவை சந்தித்துள்ளார். மேலும் அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

With @atharvaamurali and @linksayup Anna

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on


Advertisement