சினிமா

நடிகர் சிம்புவிற்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி இது தானாம்..!

Summary:

This is a very interesting event for actor Simbu ..!

நடிகர் சிம்பு சிறு வயதிலேயே இந்த சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். இவர் நடிப்பில் ஒரு மிக பெரிய வல்லவன். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் இவர் நடிப்பதில் மட்டும் அல்ல நல்ல ஒரு இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் பாடல்களை எழுதி இசையமைத்து பாடும் வல்லமை கொண்டவர்.

இவர் சிறுது காலம் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது செக்கச்சிவந்த வானம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து வருகிறார். 

இவருக்கு பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஆரவ்வை சிம்புவிற்கு ரொம்ப பிடிக்குமாம். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறதாம். அந்த வகையில் பிக்பாஸ் ஆரவ்  சிம்பு குறித்து பேட்டி கொடுத்துள்ளாராம்.

அதில் சிம்பு ஒரு பயங்கரமான பிக்பாஸ் ரசிகர் என்றும் தினமும் இரவு 9 மணி ஆனால் நிகழ்ச்சி தான் சிம்பு வீட்டில் பிக்பாஸ் ஓடும் என்றும் கூறியுள்ளார். மஹத் உள்ளெ இருந்தபோது நாங்கள் இருவரும் பார்த்து கலாய்த்து கொண்டு இருந்தோம் என்று கூறியுள்ளார்.


Advertisement