சினிமா

தெறி பட நடிகருக்கு இப்படியொரு துயரமா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Summary:

theri villain mahendran in critical condition at hospital

தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி பல படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
மேலும் தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன் அதனைத் தொடர்ந்து சில படங்களின் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

தொடர்புடைய படம்

மேலும் சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக தெறி படத்திலும், பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துடனும், விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் வழக்கறிஞராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் 79 வயது நிறைந்த மகேந்திரன் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

mahendran க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து அவரது மகன் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 


Advertisement