சினிமா

இதனால தான் மெர்சல் படத்திற்கு பிரச்னை செய்தார்களாம்..! நடிகர் ராதாரவி ஓபன் டாக்..!

Summary:

That's why the problem for Merzal film ..! Actor Radharavi Open speech!

தற்போது வளர்ந்து பிரபல முன்னணி நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர் ஆவார். இவருக்கு தமிழ் நாட்டில் ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது ரசிகர்களால் இவர் இளைய தளபதி என்று அன்போடு அழைக்க படுவார்.

இவர் நடித்த படப்பிகளிலே வசூலில் அதிகம் கலக்கி எடுத்த  படம் தான் மெர்சல். இந்த படத்தை இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படம் மக்களிடையே ஒரு மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் அனைத்து தமிழனின் உணர்ச்சியை தூண்டும் ஒரு சிறப்பான பாடல் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்த மெர்சல் படத்திற்கு ஒரு அரசியல் கட்சியினர் பெரும் பிரச்னை செய்தனர். இந்த படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. 

பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி இந்த விஷயம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்படி அவர் பேசும் பொழுது இந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தான் 
பிஜேபி ஆட்கள் பிரச்னை செய்து அந்த படத்தை தனியாக பார்த்து உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தை அவர்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவர்களே PREVIEW கட்சியை காமித்திருப்பார்கள் என்று நடிகர் ராதாரவி அவர் பாணியில் காமெடியாக பேசியுள்ளார்.


Advertisement