காதலியை பிரிந்தநிலையில், செம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் தர்ஷன்! அதுவும் எங்கு, யாரோட பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

காதலியை பிரிந்தநிலையில், செம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் தர்ஷன்! அதுவும் எங்கு, யாரோட பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!tharshan dance wit

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் தர்ஷன் ஷெரின், கவின், சாண்டி, சித்தப்பு, சரவணன்.

 பிக்பாஸ் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஷெரினுடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார் . அதனை தொடர்ந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் அவ்வளவாக தொடர்பில் இல்லை. இந்தநிலையில் தர்ஷனுக்கு அவரது காதலி சனம் ஷெட்டிக்கும்  இடையே பெரும் பிரச்சினை எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தால் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி பிரிவதற்கு நடிகை ஷெரின்தான் காரணம் எனவும் கூறிபட்டது. இவ்வாறு பல  பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தர்ஷன் தனது வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வந்தார். மேலும் அவர் சமீபத்தில் சாண்டி மாஸ்டர் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்று ஆரம்பித்துள்ளார். அதன் துவக்க விழாவில்  ஷெரின், சாண்டி, சித்தப்பு சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டாஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.