ப்பா.. பளபள தேகத்தை சும்மா பளிச்சுனு காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தர்ஷா குப்தா! ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா.. பளபள தேகத்தை சும்மா பளிச்சுனு காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தர்ஷா குப்தா! ஹாட் புகைப்படங்கள்!!


tharsha-gupta-latest-photos-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசனில்  போட்டியாளராக கலந்து கொண்டு கலகலவென ஜாலியாக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. 

மேலும் தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் துவக்கத்தில் வில்லியாக நடித்திருந்தார். பின்னர் சினிமாவில் களமிறங்கிய அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அவர் அதில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை பாடாய் படுத்திவந்தார். இந்நிலையில் அவர் தற்போது பளபளவென இருக்கும் தனது மைதா மாவு தேகத்தை காட்டியவாறு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.