அடஅட.. சும்மா அள்ளுதே! இளசுகளை சுண்டியிழுக்கும் கொள்ளை அழகில் தர்ஷா குப்தா! சொக்கவைக்கும் புகைப்படங்கள்!!

அடஅட.. சும்மா அள்ளுதே! இளசுகளை சுண்டியிழுக்கும் கொள்ளை அழகில் தர்ஷா குப்தா! சொக்கவைக்கும் புகைப்படங்கள்!!



Tharsha gupta latest cute photos viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் மிகவும் கலகலப்பாக இருக்க கூடியவர். 

மேலும் தர்ஷா குப்தா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் வில்லியாக நடித்திருந்தார். மேலும் அவர் வெள்ளிதிரையில் களமிறங்கிய அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை  பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க வைப்பார். இந்நிலையில் அவர் தற்போது  இளசுகளை சுண்டி இழுக்கும் கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.