ஆளே மாறிப்போன விஜய்! வித்தியாசமான கேர் ஸ்டெயில்! வெளியே கசிந்த தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

ஆளே மாறிப்போன விஜய்! வித்தியாசமான கேர் ஸ்டெயில்! வெளியே கசிந்த தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.


Thalapathi 64 shooting spot images leaked

பிகில் படத்தை அடுத்து மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவருகிறார்.

படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்துவருகிறது. நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா சம்மந்தப்பட்ட கதையாக இந்த படம் இருக்கலாம் என  சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

vijay

இந்நிலையில் தளபதி 64 படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளது. வித்தியாசமான கேர் ஸ்டெயில், கழுத்தில் ஐடி கார்ட் என ஆளே மாறியுள்ளார் விஜய். இதோ அந்த புகைப்படங்கள்.

vijay

vijay