சினிமா

அஜித் ஆசையாக செய்து கொடுத்ததை வேண்டாம் என கூறிய பிரபல நடிகை! பரவாயில்லை என கூறி அஜித் செய்த செயல்.

Summary:

Thala ajith shruthi hasan biriyani

மக்கள் அனைவராலும் தல என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவரின் எளிமைக்காகவே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

தல அஜித் எப்போதும் உடன் பணியாற்றும் நண்பர்களுக்கு தனது கையால் பிரியாணி செய்து கொடுப்பதை வழக்கமாக கொண்டவர். அதேபோல் வேதாளம் படப்பிடிப்பின் போது அனைவருக்கும் ஆசையாக பிரியாணி செய்துள்ளார்.

அப்போது நடிகை ஸ்ருதி ஹாசன் நான் டைட்டில் இருக்கிறேன். எனவே எனக்கு பிரியாணி வேண்டாம் என கூறியுள்ளார். உடனே நடிகர் அஜித் பரவாயில்லை, உங்களுக்கு மீன் பிடிக்குமா என கேட்டு அதை செய்து கொடுத்தாக நடிகை ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 


Advertisement