அட.. எங்கெல்லாம் கண்ணு இருக்கு பார்த்தீங்களா!! டைட்டான உடையில் தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

அட.. எங்கெல்லாம் கண்ணு இருக்கு பார்த்தீங்களா!! டைட்டான உடையில் தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!



tamanna-glamour-photos-viral

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனை தொடர்ந்து அவர் ஹீரோயினாக விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கசக்கமான சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். 

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பல டாப் பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வரும் தமன்னா கைவசம் தமிழில் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். தமன்னா தற்போது கண்கள் போன்ற வரைபடம் போடப்பட்ட ஹாட்டான உடையை அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.