சினிமா

வீட்டிலே இருந்தாலும் அதற்காக இப்படியா இருப்பது! தமன்னா வெளியிட்ட புகைப்படத்தால் திக்குமுக்காடும் ரசிகர்கள்

Summary:

tamana hot photo with only pillow

நடிகை தமன்னா தனது உடலில் தலையணை மட்டும் வைத்து எடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்றோர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

தற்போது தமன்னாவின் மார்க்கெட் வெகுவாக குறைந்து வருகிறது. தனக்கென ஒரு இடத்தினை மீண்டும் பிடிக்க அவ்வப்போது கவர்ச்சியான போட்டோசூட்டுகளை நடத்தி தமன்னா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நான்-வெஜ்ஜிலிருந்து ...

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலே இருக்கும் நிலையிலும் தமன்னா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது. #feelingfancybutnowheretogo #weekendvibes #quarantinePillowchallenge #Pillowchallenge என்று ஹாஸ் டேக் செய்து உடலில் தலையணை மட்டும் வைத்து எடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement