வாவ்.. செம கியூட்ல! தேசிய விருதுடன் அழகிய போஸ் கொடுத்த தியா-தேவ்! வைரல் புகைப்படம்!!

வாவ்.. செம கியூட்ல! தேசிய விருதுடன் அழகிய போஸ் கொடுத்த தியா-தேவ்! வைரல் புகைப்படம்!!


Surya, jothika kids with national award photo viral

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். கடந்த 2020 ஆம்
 சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான சூரரைப் போற்று படத்திற்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது இப்படத்தில் சிறந்த நடிகராக சூர்யாவுக்கு, ஹீரோயினாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும், இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

 மேலும் சிறந்த படத்திற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதனை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளரான ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது.
 இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு விருதினை பெற்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் தனது அம்மா அப்பாவிற்கு கிடைத்த விருதினை சூர்யா-ஜோதிகாவின் பிள்ளைகளான தியா மற்றும் தேவ் இருவரும் வைத்துக் கொண்டு எடுத்த க்யூட்டான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.