பிகினி உடையில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் வெளியிட்ட ஹாட் செல்பி.! மில்லியன் கணக்கில் குவிந்த லைக்குகள்!! புகைப்படம் உள்ளே.!

பிகினி உடையில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் வெளியிட்ட ஹாட் செல்பி.! மில்லியன் கணக்கில் குவிந்த லைக்குகள்!! புகைப்படம் உள்ளே.!


sunny leone post selfi

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடிக்கும் அவர் ஒரு சில பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் அவர் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் சன்னி லியோன் போர்வாள், மகாராணி என கம்பீரமாக நடித்துள்ளார்.இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இவர் கவர்ச்சி தாண்டி கதையுள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வருகிறார். இந்நிலையில் சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் சமீபத்தில் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.மேலும் இது வெளியாகி சில நொடிகளிலேயே  மில்லியன் லைக்குளை  பெற்றுள்ளது.