"நீங்களும் ஆபாச பட நாயகி தானே" சன்னி லியோனை கலாய்த்த ரோஜாவிற்கு பதிலடி கொடுத்து சன்னி லியோன்.?

"நீங்களும் ஆபாச பட நாயகி தானே" சன்னி லியோனை கலாய்த்த ரோஜாவிற்கு பதிலடி கொடுத்து சன்னி லியோன்.?


sunny-leone-mass-reply-to-actress-roja


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் சன்னி லியோன். முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். தனது நடிப்பின் மூலம் இந்தி திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

Sunny

தமிழில் சன்னி லியோன் முதன் முதலில் 'வடகறி' எனும் திரைபடத்தில் காலடியெடுத்து வைத்தார். இதன் பின்பு 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு இவர் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

இது போன்ற நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, நடிகர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்தார். இதற்கு நடிகை ரோஜா சம்பந்தமே இல்லாமல் சன்னிலியோனை குறித்து சன்னி லியோன் வேதம் ஓதுவது போல் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

Sunny

இதனை அடுத்து சன்னி லியோன் ரோஜாவிற்கு பதிலடி கொடுத்தார். அவர், "நான் முன்னாள் ஆபாச நடிகை தான். அதில் எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. நான் ஆபாச திரையுலகை விட்டு விலகிவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னும் விலகவில்லை" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.